• May 06 2024

நயன்தாராவுக்கு இப்படியொரு வாழ்த்தா, அதுவும் யாரிடம் இருந்து தெரியுமா?

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நட்சத்திர தம்பதிகளாக மாறியுள்ளனர் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.அண்மையில் திருமணம் செய்து கொண்ட இவர்கள் திருமணத்திற்கு பின்னர் பல இடங்களுக்கு ஹனிமூன் சென்று வந்தனர். 


அத்துடன் இவர்களது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி  ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது நயன்தாரா புதிய விடயம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அது என்னவெனில் தனக்கு இரட்டை ஆண் குழந்தைகள் கிடைத்துள்ளது என இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் சில பிரபலங்கள் இவர்களை விமர்சித்து வருகின்றனர். 

அதுமட்டுமல்லாது சில பிரபலங்கள் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் . அந்த வகையில் தற்போது நடிகை வனிதா விஜயகுமார் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்




Advertisement

Advertisement

Advertisement