• Dec 04 2024

திருமணம் முடித்த கையோடு தனுஷ் - அக்ஷயா ஜோடியா சென்ற முதலிடம்.? வைரலாகும் வீடியோ

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

நெப்போலியன் மூத்த மகனான  தனுஷின் திருமணம் ஜப்பானில் கடந்த ஏழாம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது இந்த திருமணத்தில் பங்கு கொள்வதற்காக சினிமா நட்சத்திரங்களான ராதிகா, கலா மாஸ்டர், குஷ்பூ, சரத்குமார், கார்த்தி, மீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளார்கள்.

நெப்போலியனின் மூத்த மகன் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர். இதன் காரணத்தினால் இவருக்கு திருமணமாகப் போகின்றது என்ற பேச்சு எளவே பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. 

அது போல இவரால் இல்லறத்தில் ஈடுபட முடியாது. திருமணம் செய்து அந்தப் பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்க போகின்றார் என்று பலரும் பலவாறு பேசினார்கள்.

d_i_a

ஆனாலும் அவை எல்லாவற்றையும் கடந்து வெற்றிகரமாக தனது மகனின் திருமணத்தை நிறைவேற்றி வைத்துள்ளார் நெப்போலியன். தற்போது தனுஷ் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டாலும் டெஸ்ட் டியூப் பேபி மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று பிரபல மருத்துவர் ஒருவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.


இந்த நிலையில்,  தனுஷ் - அக்ஷயா இருவரும் நேற்றைய தினம் முதல் முறையாக இரவு உணவிற்கு வெளியில் சென்று உள்ளார்கள். இதன்போது அவர்கள் இருவரும் வீதியால் சென்ற வீடியோ தற்போது இணைய வலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.

தனுஷ் அக்ஷயாவுடன் அவர்களுடைய உறவினர்களும் இரவு விருந்துக்கு அவர்களுடன் சென்ற நிலையில் குறித்த வீடியோவில் அக்ஷயா வெட்கப்பட்டு சிரிக்கும் காட்சிகள் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement