• May 05 2024

இவ்வளவு வயசாகியும் இவங்க கிளமர் இன்னும் குறையல! வைரலாகும் சுவேதா மேனனின் லேட்டஸ் புகைப்படம்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

சுவேதா மேனன் ஒரு மலையாளத் திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் சில இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சுவேதா மேனன் 2011-ல் சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதைப் பெற்றார்.


பெங்களூரு கர்நாடகாவை சேர்ந்த சுவேதா மேனன் என்ற மாளவிகா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகம் நடித்துள்ளார். மேலும் இவர் கன்னட படங்களிலிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சுந்தர் சி இயக்கிய "உன்னை நினைத்து" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சுவேதா மேனன்.


இந்நிலையில் முதல் வருடத்தில் 5 படங்கள் நடித்த சுவேதா மேனன் தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்தார். மேலும் இவர் நடித்த திருட்டு பயலே, நான் அவன் இல்லை போன்ற திரைப்படங்கள் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.


சினிமாவில் நல்ல மார்க்கெட் இருந்த நிலையில் 2007 ம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் சுவேதா மேனன். அதன் பிறகு பெரிய திரைப்படங்களில் தோன்றாத சுவேதா மேனன் ஒரு சில படங்களில் கெஸ்ட் ரோல் நடித்து வருகிறார்.


இந்நிலையில் கடற்கரையில் அவர் எடுத்துக்கொண்ட கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதை பார்த்த இவரது ரசிகர்கள் இவ்வளவு வயசாகியும் அவங்க கிளமர் இன்னும் குறையல என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement