தங்களது இடத்திலும் இந்திய அளவிலும் தங்களது திறமைகளை காட்டும் நடிகர் நடிகைகள் மத்தியில் ஹொலிவூட் வரை சென்று தங்கள் அடையாளத்தை உருவாக்குவதில் பாலிவுட் நடிகைகளுக்கு முன்னிடம் என்றே கூறலாம். அவ்வாறான பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் இன்ஸ்டா போஸ்ட் வைரலாகின்றது.

கன்னடத்தில் வெளியான ஐஸ்வர்யா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமாகியவர் தீபிகா படுகோன் ஆவார். தமிழில் 3d யில் வெளியான கோச்சடையான் திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.சமீபத்தில் ஜவான் படத்திலும் நடித்திருந்தார்.

ஜவான் , பத்தான் போன்ற பான் இந்திய படங்களிலும் நடித்து பிரபலமாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவொன்றை போட்டுள்ளார். அதில் மஞ்சள் நிற ஆடையுடன் அழகாக போஸ் கொடுப்பதுடன் சட்டையில் இருக்கும் பாக்கெட்டுகளுள் கை விட்டவாறும் சில போஸ்களை கொடுத்துள்ளார்.குறித்த போட்டோக்கள் இதோ
 
                              
                             
                             
                                             
                                             
                                             
                                                _69049c0974079.webp) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!