• Jul 27 2024

கோட் பட நடிகையின் லேட்டஸ் அப்டேட் ,வீடியோ உள்ளே !

Nithushan / 2 months ago

Advertisement

Listen News!


வெங்கட் பிரபு இயக்கி  ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்து வரவிருக்கும் தி GOAT என பெரிதும் அறியப்படும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடிக்கிறார்  ஃபெமினா மிஸ் இந்தியா 2018 இன் வெற்றியாளர் மீனாட்சி சவுத்ரி.


2021 ஆம் ஆண்டு வெளியான இச்சட வாகனமுலு நிலுபரடு  என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் இவர் .தொடர்ந்து  கிலாடி, HIT: தி செகண்ட் கேஸ் மற்றும் குண்டூர் காரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகரான விஜயின் படமான தி GOAT மூலம் அறிமுகமாகிறார்.


இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டா பக்கத்தில் இவர் வெளியிட்டிருக்கும் வீடியோ இரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.புடைவையில்  காட்சி தரும் இவரின் குறும்பு சிரிப்புகளும் டீ எஸ்டேட் நடுவே இவர் கொடுக்கும் சிறுபிள்ளை ரியாக்சன்களும் இவர் பக்கம் ரசிகர்களை கவர்கிறது என்றே கூறலாம்.


Advertisement

Advertisement