• Sep 17 2024

ப்பா..என்ன ஒரு அழகு! நடிகை பிரியாமணியா இது..வைரலாகும் புகைப்படம்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

பிரியாமணி தேசிய விருது பெற்ற இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். அதுமட்டுமல்லாமல் பிரபல வடிவழகியும் ஆவார். மேலும் இவர் பருத்திவீரன் எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்ககு அறிமுகமானார்.


மேலும் இப் திரைப்படத்தில் முத்தழகு என்னும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக 'சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதும் பெற்றார். அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து தேசிய விருது எல்லாம் வாங்கி சாதித்தவர் நடிகை பிரியாமணி.


மேலும் இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். அதன் பின் தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார்.இவர் தற்போது முஸ்தப்பா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.


இந்நிலையில் இவரது லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்....


Advertisement

Advertisement