• May 19 2024

மஞ்சள் காட்டு மைனாவாக வித்தியாசமான அழகில் ஜொலிக்கும் கோப்ரா பட நடிகை- அழகில் மயங்கிய ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!



கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாகி பான் இந்திய அளவில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் கே.ஜி.எப்.இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை ஸ்ரீ நிதி. இவருக்கு இப்படம் சிறந்த வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.


இதனை அடுத்து கே.ஜி.எப் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்திருந்தார். இப்படத்தில் இவருடைய நடிப்பு மற்றும் நடனம் ஆகியன ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.


இதனை அடுத்து விக்ரம் நடிப்பில் உருவாகி வெளியாகிய கோப்ரா படத்திலும் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இதன் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார். தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களையும் பதிவிட்டு வருவார்.


அந்த வகையில் தற்பொழுது மஞ்சள் நிற உடையில் வித்தியாசமாக வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருவதோடு அடடே இவ்வளவு அழகாக இருக்கின்றாரே எனக் கூறி வருவதையும் காணலாம்




Advertisement

Advertisement