• Jan 19 2025

ஒற்றைக் கேள்வியால் ஈஸ்வரியை கதிகலங்க செய்த சாருபாலா! குணசேகரன் டீம்க்கு பதிலடி கொடுத்த அறிவு

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்..

அதன்படி, அதில் குணசேகரன் டீம் உள்ளே வர சாருபாலா இந்தத் தேர்தல்ல நான் எந்த ஒரு நிர்பந்தமும் இல்லாமல் நான் நிற்கிறேன். அதே மாதிரி என்னை எதிர்த்து போட்டியிடுற ஈஸ்வரியும் சொல்ல முடியுமா? என கேட்க ஈஸ்வரி அமைதியாக நிற்கிறார்.


இதை தொடர்ந்து, எங்க வழியில குறுக்க வந்ததனால தான் உங்க தம்பி காலை ஒடச்சுக்கிட்டு இருக்கான் என கதிர் சொல்ல, அதுக்கு காரணம் யாரு என்பது எங்களுக்கு நல்லாவே தெரியும் என அறிவு பதிலடி கொடுக்கிறார். 

இவ்வாறு இருவருக்கும் இடையில் வாக்குவாதம் தொடர, இடையில் பேசிய  சக்தி, இதாங்க முடிவு கடைசில ஓட்டு போடுறவங்க ஜெயிக்க போறாங்க போய் வேலையை பாருங்க என அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கிறார். இது தான் வெளியான ப்ரோமோ...


Advertisement

Advertisement