• Jul 27 2024

இத விட்டுற முடியுமா? விட்டுற கூடாது! kpy பாலாவின் இன்ஸ்ட்டா வீடியோ வைரல்

Nithushan / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் பாலா. தொடர்ந்த பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வந்த இவர் மிகவும் பிரபலமானது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஆகும்.


இவ்வாறு பிரபலமான இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிப்பதோடு உழைக்கும் பணத்தை வைத்து பல மக்களுக்கு உதவி செய்தும் வருகின்றார். அவ்வாறு சமீபத்தில் இளைஞன் ஒருவருக்கு பைக் வாங்கிக்கொடுத்து , கண் பார்வை அற்ற சிறுவனின் சிகிச்சைக்கு பணம் கொடுத்தது என பல விடயங்களை செய்து கலியுக கர்ணன் எனவும் மக்களால் அழைக்கப்பட்டார்.


இவ்வாறு இருக்கும் இவர் சமீபத்தில் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் விளம்பரம் ஒன்றை செய்துள்ளார். ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் நிறுவனம் ஒன்றை குறிப்பிட்டு இங்கு வந்து கற்கும்படியும் கூறியதோடு அங்குலத்தில் அவசியம் பற்றியும் பேசியுள்ளார். குறித்த வீடியோ இதோ   


Advertisement

Advertisement