• May 02 2024

சரக்கு, நண்பர்கள் என பிறந்தநாள் பார்ட்டி! நடிகை அமலா பால் வெளியிட்ட புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளில் முக்கியமானவர் தான் நடிகை அமலா பால். இவர் தமிழில் மைனா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.

இப்படத்திற்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

இவர் இயக்குநர் ஏ எல் விஜய்யைத் திருமணம் செய்து பின்பு கருத்து வேறுபாடு காரணமாக 2016 ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்று மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றார்.

அந்த வகையில் ஆடை என்னும் திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்து ரசிகர்களிடையே பல விமர்சனங்களையும் பெற்றார். கிடைக்கும் நேரத்தில் நண்பர்களுடன் பார்ட்டி அவுட்டிங் என்று வந்த அமலா பால் வாய்ப்புகள் இல்லாமல் சிலகாலம் ஒதுங்கி இருந்தார்.



எனினும் தற்போது மீண்டும் நடிப்பில் ஆர்வம் கொடுத்து கிளாமரில் உச்சத்தை தொடும் அளவிற்கு மாறிவிட்டார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட்டையும் பகிர்ந்து வருவார்.



நேற்று நடைபெற்ற கத்தார் கால்பந்து உலககோப்பை இறுதி போட்டியை காண நண்பர்களுடன் சென்றுள்ளார்.



அங்கு போட்டி முடிந்தது ஆண் நண்பரின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். மது, புகை என அங்கு எடுத்த பார்ட்டி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நடிகை அமலா பால்.



Advertisement

Advertisement

Advertisement