• Mar 09 2026

அகோரமாக மாறிய பிக் பாஸ் சீசன் 6 பிரபலம்! நரக வேதனையின் உச்ச வெறி? ரிலீஸான வீடியோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் தனலட்சுமி.

தனலட்சுமி வெளியிடும் இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோக்கள் மூலமாக வைரல் ஆன நிலையில், அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது.


பிக் பாஸ் சீசன் 7 இல் மிகவும் முரட்டு போட்டியாளராகவும், துணிச்சலான போட்டியாளருமாக காணப்பட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர், தனக்கு படவாய்ப்பு ஒன்றும் கிடைக்கவில்லை என கவலையும் வெளியிட்டு இருந்தார்.


இந்த நிலையில், தற்போது அருந்ததீ பட பாடலுக்கு நடிகை அனுஷ்கா போலவே ரீலிஸ் ஒன்றை நடித்து வெளியிட்டு உள்ளார்.

தற்போது குறித்த வீடியோ வைரலாகி உள்ளதோடு, அதற்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement