• May 06 2024

பார்ட்டியில் குடித்து விட்டு ஆட்டம் போட்ட பிக்பாஸ் ரைசா வில்சன்- வைரலாகும் மோசமான வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் சீசன் 1இல் கலந்து கொண்டு பிரபல்யமானவர் தான் ரைசா வில்சன்.மாடர்ன் அழகியான இவர் இதனைத் தொடர்ந்து ஹரிஸ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமக் காதல் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் இவருக்கு நல்லதொரு அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது. இதனை அடுத்து பல திரைப்படங்களில் நடிப்பார் என்று கருதப்பட்ட நிலையில் தற்பொழுது படவாய்ப்பு இன்றி தவித்து வருகின்றார்.


இதனால் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிட்டு வருவார். அதன்படி சமீபத்தில் அவரது பாரம்பரிமுறையில் நடைபெற்ற தோழியின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று அதன்புகைப்படத்தையும் வெளியிட்டார்.


 தற்போது காஃபி வித் காதல் படத்தின் பார்ட்டி பாடலில் குடித்துவிட்டு ஆட்டம் போட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.இதனைப் பார்த்த ரசிகர்கள் நம்ம ரைசாவா இது எனக் கேட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement