• Jan 19 2025

நள்ளிரவில் பிரதீப் தொடர்பில் மாயா கேட்ட ரகசியம்! மிரண்டு போன அக்ஷயா? வைரல் வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7.

பிக் பாஸ் வீட்டில் தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆன போட்டியாளர்களான அனன்யா,  வினுசா, அக்ஷயா ஆகியோர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி  கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற அக்ஷயாவிடம் மாயா சில அதிர்ச்சி தகவலைகளை நடுஇரவில் பேசியுள்ளார். அதன்படி, அவர் கூறுகையில்,

விஷ்ணுவ பார்த்தா பாவம் போல தான் இருக்கு. அவர் தன்னுடைய தவறை உணர்ந்து கொள்ளவில்லை. அவரை போல நீங்க கேம் ஆடவில்லை என்று மாயாவிடம் அக்சயா சொல்லுகிறார்.

அதற்கு மாயா, நான் ரொம்ப ஹோனஸ்டா தான் விளையாடுறன். எனக்கு அர்ச்சனா மேல நம்பிக்கை இல்லை. தினேஷ் ப்ரோவும் இதை தான் சொல்லுறார். அவங்க ரொம்ப பாதுகாப்பா கேம் விளையாடுறாங்க என்று சொல்லுகிறார்.

மேலும் பிரதீப் மறைமுகமாக மாயா கேட்க, நான் இங்க இருக்கவா இல்ல கேரளா போகவா என அக்சயாவிடம் மறைமுகமாக கேட்க, முதலில் அக்சயாவுக்கு புரியவில்லை. பின்பு நீங்க இங்கையே இருக்கலாம் ஒன்றும் பிரச்சினை இல்லை. எங்க வீட்ட கூட வந்து இருக்கலாம் என அக்ஷயா சொல்லுகிறார்.


Advertisement

Advertisement