• Sep 22 2024

அதிரடியாக ஆட்டம் காணப்போகும் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்! மீண்டும் உள்ளே வரவுள்ள '3 வைல்ட் கார்ட் என்ட்ரி' அவுட்டாகப்போவது யார்?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக சென்றுக் கொண்டு இருக்கும் நிலையில், இன்றைய தினம் வெளியான முதலாவது ப்ரோமோவில் அடுத்து மூன்று வைல்ட் கார்ட் என்ட்ரிகள் உள்ளே வர உள்ளதாக பிக் பாஸ் தலைவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.


அதன்படி, 14 போட்டியாளர்களுக்கு சவால் விடும் வகையில் போட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் மூன்று கடுமையான போட்டி வைக்கப்படவுள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களே பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடரலாம் என அறிவிக்கப்படுகிறது.

அத்துடன், குறித்த போட்டியில் தோல்வி பெற்றால் உள்ளே வர இருக்கும் வைல்ட் கார்ட்க்கு வழிவிட வேண்டும் என கூறப்படுகிறது. இதோ இன்று வெளியான ப்ரோமோ....



Advertisement

Advertisement