• Dec 04 2023

ஆண்டவர் வைத்த ஆப்பு... உள்ளே வரப்போகும் 3 பூகம்பங்கள்... அதிர்ச்சியில் போட்டியாளர்கள்... அதிரடியாக வெளியான-BIGG BOSS7 PROMO 2

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இரண்டாவது ப்ரோமோ வீடியோ ரிலீஸ் ஆகி உள்ளது. அதில் என்ன இருக்கிறது என பார்ப்போம். 


இந்த வாரம் முழுவதும் டாஸ்க் வடிவத்தில் மூன்று பூகம்பங்கள் இந்த வீட்டை தாக்கும் நீங்க நோமிடெட் செய்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்பிய மூன்று போட்டியாளர்கள் மறுபடியும் உங்களோட கடினமா போட்டி போட இந்த வீட்டுக்குள்ள வருவாங்க. 


இந்த வீட்டை விட்டு வெளியேறும் நபர்களின் எண்ணிக்கையில் மாற்றம் இருக்கும் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்த வீட்டில் உள்ளவர்களின் இருப்பை தக்கவைத்து கொள்ளப்போகிறீர்களா அல்லது சிவப்பு கம்பளம் விரித்து உள்ளே வரவழைக்க போகிறீர்களா என்பது உங்களை பொறுத்து இருக்கிறது என பிக் பாஸ் கூறுவதோடு ப்ரோமோ 2 முடிவடைகிறது. 


Advertisement

Advertisement

Advertisement