• May 06 2024

வேறொரு சேனலுக்குத் தாவிய 'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகை... அட இவரா அது...!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா சீசன் 2. இந்த சீரியலும் கிட்டத்தட்ட முதல் பாகத்தின் சாயலில் ஓடிக் கொண்டிருக்கின்றது. இதில் சௌந்தர்யாவாக ரூபாஸ்ரீ என்பவர் நடித்து வருகின்றார். 


மேலும் இவர் 'உதிரிப்பூக்கள், வாணி ராணி, தெய்வம் தந்த வீடு' உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது சன் டிவியில் இலக்கியா என்ற சீரியலில் நடிக்க தொடங்கியவர் சில காரணங்களால் அந்த சீரியலில் இருந்து வெளியேறினார். 


இந்நிலையில் இவர் தற்போது கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக உள்ள ரஞ்சிதமே என்ற சீரியலில் ஹீரோவின் அம்மாவாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார்.

Advertisement

Advertisement

Advertisement