• May 06 2024

ஜு.வி பிரகாஷின் இடி முழக்கம் திரைப்படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று முக்கியமான நடிகராக வலம் வருபவர் தான் ஜு. வி பிரகாஷ். இவர் நடிப்பில் இறுதியாக பாச்சிலர் என்னும் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் ‘இடிமுழக்கம் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸாகக் காத்திருக்கின்றது.

இந்த நிலையில் ‘இடிமுழக்கம்’ திரைப்படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜூன் 13ஆம் தேதி வெளியாகிறது என இயக்குநர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்றைய தினம் வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் நடிப்பில் நீண்டகாலமாக கிடப்பில் இருந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றாக ரிலீஸ் ஆகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement