• May 05 2024

ஷூவை கழட்டி அடிக்கச் சென்ற ஆயிஷா-பெரும் பரபரப்பில் பிக்பாஸ் வீடு...வெளியான வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியானது ஆரம்பிக்கபட்ட நாளிலிருந்து விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. இதில் மொத்தமாக 21 போட்டியாளர்கள் பங்குபற்றியுள்ளனர்.

 பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகும் நிலையில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் செல்கிறது.நேற்றைய எபிசோடில் தன்னை பெரியம்மா, ஆன்ட்டி என அழைத்த அசல் கோளாறை வெளுத்து வாங்கி இருந்தார் தனலட்சுமி.

இவ்வாறு இருக்கையில் ரேட்டிங் விசயத்தில் அதாவது பிக் பாஸ் கொடுத்த டாஸ்கில் மூன்று போட்டியாளர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது. அதில் ஆயிஷாவிற்கும் அசீமிற்கும் இடையே  சண்டை வெடித்தது.அதில் அசீம் ஆயிஷாவை போடி வாடி என்று திட்ட ஆயிஷா அப்பிடி கூப்பிடாதீங்க என சொல்லியும் அசீம் அதைக் கேட்கவில்லை.

கோபமடைந்த ஆயிஷா உடனே தனது காலில் அணிந்திருந்த ஷூவை கழட்டி அடிக்கச் சென்ற நேரம் யாரிடி நீ அடித்திடுவியா அடி பார்ப்போம் என கூறி பெரிய சண்டை பிடிக்கிறார்கள்.இதனால் பிக்பாஸ் வீடே பெரும் பரபரப்பில் கலவரமாகி விட்டது.

இதோ அந்த வீடியோ..




Advertisement

Advertisement

Advertisement