• May 19 2024

கடைசியில் கமல் வைத்த ட்விஸ்ட்-அதிர்ச்சியில் போட்டியாளர்கள்...வெளியானது ப்ரமோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. நாள்தோறும் புது சண்டைகள், குழப்பங்கள் என்று பிக் பாஸ் வீடு களை கட்டிக் கொண்டிருக்கிறது.

சில போட்டியாளர்கள் மக்கள் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதை கூட யோசிக்காமல் ஒருவருக்கொருவர் முட்டி மோதி கொண்டு விளையாடி வருவதையும் பார்க்க முடிகிறது. அதே நேரம் சில போட்டியாளர்கள், சற்று அமைதியாக சேஃப் கேம் விளையாடியும் வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி 21 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேறிவிட்டார்கள்.

இவ்வாறுஇருக்கையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ  வெளியாகி உள்ளது.

அதில் கமல் என்றி கொடுத்து யார் வெளியேறுவார்கள் என்று நினைக்கிறீர்கள் எனக் கேட்க ஜனனி, மைனா நந்தினி மற்றும் குயின்சி திருதிருவென முழிக்கிறார்கள்.அதன் பிறகு ஸ்ரோர் ரூமில் 3 பெட்டி உள்ளது.அதை எடுத்துவந்து சாவியைப் போட்டு திறவுங்கள்.எந்த பெட்டி இருக்கிறதோ அதில் வெளியேறுபவரின் பெயர் இருக்கும் என புதிய ட்விஸ்ட் கொடுக்கப்படுகின்றது.

இதோ அந்த ப்ரமோ...




Advertisement

Advertisement