• May 06 2024

தமிழ் வீட்டுக்கு வந்து வெறுப்பேத்தும் அர்ஜுன்- சந்தோஷத்தில் இருக்கும் கோதை- Thamizhum Saraswathiyum Promo

stella / 6 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருககும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதாவது ஒரு கம்பெனி ஓனருக்கு ஹாட்டில் ஆப்பிரேஷன் செய்ய வேண்டும் என்று உமாபதி சொன்னதால் அவருக்கு எல்லோரும் சேர்ந்து 25000 ரூபா கொடுக்க தமிழ் முடிவெடுத்தோடு அவரே முதலில் பணத்தைக் கொடுத்து முதலில் உதவி செய்கின்றார்.


இதனால் அசோசியேசனில் இருக்கும் எல்லோரும் அந்த முடிவுக்கு கட்டுப்படுகின்றனர்.தமிழ் அசோசியேசன் தலைவர் ஆனதை நினைத்து கோதையும் சந்தோஷப்படுகின்றார். மறுபுறம் அர்ஜுன் தமிழின் வீடடுக்கு வந்து தழிழுக்கு பணம் தருவதாகச் சொல்லி வெறுப்பேத்துகின்றார்.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement