• May 19 2024

300 கோடியை தாண்டி வசூல் செய்த டாப் ஹீரோக்கள் இவர்களா?

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களின் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அவர்களது ரசிகர்களின் மூலம் படம் நல்ல வசூலை பெற்றுவிடும்.


மேலும் பெரிய நடிகர்களின் படங்களின் மீது எதிர்பார்ப்பு எப்போதுமே அதிகமாக இருக்கும். அந்த வகையில் 300 கோடியை தாண்டி வசூல் செய்த டாப் நடிகர்கள் யார் என்பதை இப்போது பார்க்கலாம்.

ரஜினிகாந்த்

விஜய்

கமல்ஹாசன்

பொன்னியின் செல்வன் பட ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், விக்ரம் பிரபு


Advertisement

Advertisement