• May 19 2024

அரைகுறை ஆடையில் பீச்சில் காற்று வாங்கும் ஆண்ட்ரியா- வைரல் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஆண்ட்ரியா தற்போது சில புதிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், படப்பிடிப்புகள் இல்லாத வேளையில் வித்தியாசமாக உடை அணிந்துகொண்டு சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களைகுஷிபடுத்தி வருகிறார். 

அதனை தொடர்ந்து தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். புகைப்படத்தில் அவர் அரைகுறை ஆடையில் கடற்கரையில் காற்று வாங்குவதுபோல போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் குவிந்த வண்ணம் வருகிறது.

 அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் ஆண்ட்ரியா தற்போது மாளிகை எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement