• Apr 28 2024

சௌதி அரேபியாவில் புதிய காதலுடன் சுற்றித்தெரியும் எமி ஜாக்சன்!- திடீரென வைரலாகும் புகைப்படங்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


இங்கிலாந்தை மாடல் அழகியான  இருந்து நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசப்பட்டிணம் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை எமி ஜாக்சன்.இப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.


இதில் இவர் நடித்த துறை அம்மா காரெக்டர் மக்கள் மனதில் நன்றாக பதிந்துவிட்டது.தொடர்ந்து தாண்டவம் , ஐ, தங்கமகன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து புகஹ் பெற்றார். 


இவர் ஜார்ஜ் பனயிட்டோ என்பவரை காதலித்து கர்ப்பம் தரித்தார். திருமணம் செய்யாமலே ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அவரை பிரிந்து தற்போது வேறு ஒருவருடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார்.


இதனிடையே அடிக்கடி தனது கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது சௌதி அரேபியாவின் திரைப்படவிழா ஒன்றில் தனது காதலனுடன் நெருக்கமாக நின்று எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். ரசிகர்களிடையே குவிந்து வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement