• May 08 2024

அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு- செம மாஸாக வந்த அப்டேட்

stella / 7 months ago

Advertisement

Listen News!


இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.கோடை விடுமுறையாக திரைக்கு வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என்று அல்லு அர்ஜூன் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.


 இந்த நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம்  500 கோடி பட்ஜெட்டில்  உருவாகி வரும் நிலையில் இப்படமானது 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகிவிடும் என அறிவிப்பு வந்துள்ளது.,தனால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement