• May 18 2024

AK 61 படத்தில் அஜித்திற்கு ஜோடியாகும் 43 வயது நடிகை-அட இவரா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் அஜித் குமார்.

நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் தனது AK 61 படத்தில் நடிக்கவுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

மேலும் இப்படத்தை தொடங்கும் முன்பே அனைவரின் கவனத்தை ஈர்த்துவிட்டது, ஏன்னென்றால் அப்பத்தில் கெட்டப், வினோத்தின் கதை என அனைத்து பெரிய விஷயங்களாக பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையே தற்போது இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஆம் இப்படத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம்.

எனினும் இதற்கும் வலிமை திரைப்படத்தில் நடிகை ஹுமா குரேஷி அஜித்தின் தோழியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement