'தமிழ் படம் 2' புகழ் ஐஸ்வர்யா மேனன் சமீபகாலமாக ஹாட்டான புதுப் புது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார். இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்த போதும் பெரிதாக படவாய்ப்பு எதுவும் இல்லாததால் தான் இவ்வாறு ரசிகர்களை கவர தினமும் புதுப் புது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
என்னதான் புகைப்படத்திற்கு லைக்குகள் மலைபோல குவிந்தாலும், பட வாய்ப்பு வராததால் அம்மணி அப்செட்டில் இருந்து வருவதாகக் கூறப்படுகின்றது. எது எவ்வாறாயினும் தனது கவர்ச்சிப் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்ட வண்ணம் தான் இருக்கின்றார் ஐஸ்வர்யா மேனன். அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் இதோ..!
![](https://samugamimages.com/cinesamugam_images/16742834001.png)
![](https://samugamimages.com/cinesamugam_images/16742834022.png)
![](https://samugamimages.com/cinesamugam_images/16742834043.png)
![](https://samugamimages.com/cinesamugam_images/16742834054.png)
Listen News!