• May 19 2024

மெல்லிய இடையை லைட்டாக காட்டி ரசிகர்களை கிரங்கடித்த அதிதி ஷங்கர்- வேற லெவலில் குவியும் லைக்குகள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தற்போது தமிழ் சினிமாவின் சென்சேஷனல் நாயகிகளில் ஒருவராக இருப்பவர் தான் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி. இவர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகியிருந்த வருமன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.இப்படத்தினை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது.


இந்த படத்தில் இவர் தேன்மொழியாகவே மாறி நடித்திருந்ததாகவும், குறிப்பாக டான்சில் பட்டையை கிளப்பியதாக இவருக்கு ரசிகர்கள் தங்களின் பாராட்டுகளை தெரிவித்திருந்தனர்.


விருமன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் தற்போது  அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். அதே போல் இன்னும் சில படங்களில் இவரை ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.


அந்த வகையில் தற்போது பச்சை நிற உடையில், மெல்லிய இடையை லைட்டாக காட்டி இவர் வெளியிட்டுள்ள க்யூட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.


மருத்துவராக இருந்தும், சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக நடிகையாக மாறி, ஒரே படத்தியிலே ஆட்டம், பாட்டம், நடிப்பு என அனைத்திலும் மிரட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement