• May 06 2024

நீல நிற ரைஃட் கவுணில் பின் அழகை மொத்தமாக காட்டிய நடிகை தமன்னா- அடடே இவ்வளவு ஒல்லியாக மாறி விட்டாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் தான் தமன்னா.இதுவரைக்கும் 65ற்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கின்றார். மேலும் தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் நெக்கடிவ் ரோலில் நடித்திருந்தார்.


இதனைத் தொடர்ந்து தமிழில் விஜய், அஜித் ,ஜெயம்ரவி, விஷால் ,கார்த்தி, தனுஷ் என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானவராக வலம் வருகின்றார். இது தவிர வெப் சீரியல்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.


சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது நீல நிற ரைஃட் கவுணில் பின் முதுகை மொத்தமாக காட்டி வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement