• May 19 2024

நடிகை கீர்த்தி சுரேஷின் நாயுடன் வைகைப்புயல் வடிவேல் செய்த வேலை வைரலாகும் புகைப்படங்கள்

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் வைகை புயல் வடிவேலு நேற்று தனது 62 வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ரசிகர்கள் திரையுலக நட்சத்திரங்கள் என பலரும் பதிவிட்டு வந்தனர்.


மேலும் நேற்று அவர் ஹீரோவாக நடித்து வரும் நாய் சேகர் Returns திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்நிலையில் வடிவேலு தனது பிறந்தநாளை மாமன்னன் திரைப்பட குழுவினருடன் கொண்டாடினார். அப்போது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட போட்டோஸ் வெளியானது.

அதில் இயக்குநர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் வடிவேலுடன் எடுத்து கொண்ட போட்டோஸ் வெளியானது.மேலும் தற்போது வடிவேலு நடிகை கீர்த்தி சுரேஷின் வளர்ப்பு நாய் நைக்-யை தூக்கி வைத்து போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement