• Oct 16 2024

நடிகை டாப்ஸி வாங்கிய புதிய கார். விலை எவ்வளவு தெரிமா? இவ்வளவு விலையா?

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

பஞ்சாபிய சீக்கியக் குடும்பத்தில் பிறந்து. 2010 ஆம் ஆண்டு  இல் சும்மாண்டி என்னும் தெலுங்குத் திரைப்படம் மூலம் திரைத்துறையில் நுழைந்த அழகான நடிகை தாங்க டாப்ஸி. இவர் தமிழ், தெலுங்கு என படங்கள் நடித்திருந்தாலும் இப்போது அதிகம் ஹிந்தியில் தான் படங்கள் நடித்து வருகிறார். 


டாப்ஸி படங்கள் வலை, முனி 3,ஆடுகளம், வந்தான் வென்றான் போன்ற தமிழ் படங்களை நடித்த டாப்ஸி தெலுங்கு,ஹிந்தியிலே அதிகபடங்களை நடித்திருக்கிறார். அய்யய்யோ நெஞ்சு அலையுதடி....என்ற  ஆடுகளம் திரைப்பட பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தவர்.


டாப்ஸி , புதிய மெர்சிடிஸ்-மேபேக் ஜிஎல்எஸ்600 காரை கடந்த வார இறுதியில் வாங்கியுள்ளர்  இந்த காரின் பெறுமதி. 3.5 கோடி என கூறப்படுகிறது.


டாப்ஸி காருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில்  வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். 


 

Advertisement