• Sep 21 2024

நடிகை சிம்ரனா இது-இது வரை யாரும் பார்த்திடாத புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

90களில் இடையழகி என பெயர் எடுத்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை சிம்ரன். இவர் தன்னுடைய நடனத்தாலும், நடிப்பாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

மேலும் அதுமட்டுமல்லாமல் தன் அழகினாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர்.ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களில் ஜோடி போட்டு நடித்தவர்.

அந்த வகையில் துள்ளாத மனமும் துள்ளும், வாலி, நேருக்கு நேர் உள்ளிட்ட படங்களை கூறலாம்.

அத்தோடு கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த பேட்ட படத்தின் மூலம் ரஜினிகாந்துடனும் நடித்திருந்தார்.

மேலும், தற்போது பிரஷாந்துடன் இணைந்து அந்தன்கண் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது நடிகை சிம்ரனின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement