• Apr 28 2024

முதல் முதலாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பிரணிதா- பெயர் என்ன தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

கன்னட சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் பிரணிதா.இதனைத் தொடர்ந்து தமிழில் படவாய்ப்புக்கள் கிடைத்ததால் உதயன் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி என்னும் திரைப்படத்தில் நடித்தார்.இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சூர்யாவுடன் மாஸ் என்னும் திரைப்படத்தில் நடித்தார்.

கடந்த ஆண்டு நித்தின் ராஜூ என்பவரை திருமணம் செய்த பிரணிதா, தான் கர்ப்பமாக இருப்பதை தனது கணவரின் பிறந்தநாள் அன்று அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இவருக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது.தற்பொழுது தனது குணந்தைக்கு அர்னா என்று பெயர் வைத்திருப்பதாகவும் குழந்தையின் புகைப்படத்தையும் முதல் முதலாகப் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement