• Sep 17 2024

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மிஷ்கினின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.

அதன் பின் பெரிதும் தமிழில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகம் பக்கம் கவனத்தை செலுத்தி வந்தார். பாலிவுட்டில் நுழைந்த இவர் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகின்றார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தளபதி விஜயுடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார்.படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.இருப்பினும் இவரின் நகைச்சுவை ரசிகர்களை ரசிக்க வைத்தது.

அந்தவகையில் எப்போதும் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பூஜா தன்னுடைய புகைப்படங்களை அதிகம் பகிந்துவருவார்.இந்நிலையில்,நடிகை பூஜா ஹெக்டேயின் அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் உலா வருகின்றது.

இதோ நீங்களும் பாருங்கள்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement