• Sep 27 2023

கோலாகலமாக நடந்த நடிகை மைனா நந்தினி மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம் - கியூட் போட்டோஸ் இதோ!

Jo / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் சரவணன்-மீனாட்சி என்ற தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் மைனா நந்தினி. 

நடிகை, பிக்பாஸ் பிரபலம், தொகுப்பாளினி, யூடியூப்பர் என பன்முகங்களை கொண்டவர்.என்றே சொல்லலாம்.


இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவ்வளவாக எந்த ஒரு நிகழ்ச்சியும் பங்குபெறவில்லை, மாறாக இன்ஸ்டாவில் நிறைய போட்டோ ஷுட் புகைப்படங்கள் பதிவிடுவது, படங்கள் கமிட்டாவது என பிஸியாக இருக்கிறார்.


இப்போது சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையிலும் பெயர் சொல்லும் அளவிற்கு படங்கள் நடித்து வருகிறார்.

யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட மைனா நந்தினிக்கு ஒரு மகன் உள்ளார். அண்மையில் தனது மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.


அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த அனைவரும் அவரின் மகனுக்கு வாழ்த்தக்களை குவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement