• May 04 2024

குளியலறையில் மோசமான பிகினி உடையில் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை திஷா பதானி

stella / 1 year ago

Advertisement

Listen News!

2015 ல் வருண் தேஜா நடிப்பில் வெளியாக லோபர் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் திஷா பதானி . இவர் இதனைத் தொடர்ந்து எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி’ படம் மூலம் ஹிந்தி சினிமாவிலும் கால் பதித்தார்.


இதனை தொடர்ந்து அவர் நடித்த குங்பூ யோகா படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதே படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவரின் கைவசம் தற்போது ஏக் வில்லன் ரிட்டன்ஸ், யோதா, கேடினா, புராஜெக்ட் கே ஆகிய படங்கள் உள்ளன.


மேலும் இவர் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், குளியலறையில் இருந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் பதிவிட்டிருக்கிறார். இந்த கவர்ச்சி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement