• Mar 11 2026

நடிகை ஆண்ட்ரியா கிளாமர் உடையில் அழகிய ஸ்டில்கள்..

Mathumitha / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பின்னணி பாடகியும் திறமைமிக்க நடிகையுமான ஆண்ட்ரியா தன் தனித்துவமான அழகு மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தால் ரசிகர்களை ஈர்த்தவர். இவர் தற்போது பல படங்களில் நடிப்பதற்காக கமிட்டாகியுள்ளார். பாடல் மாத்திரமின்றி டப்பிங் செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். இந்த நிலையில் இவர் தற்போது பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றது.


சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது  தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் மூலம் மீண்டும் ஒரு முறை தன்னுடைய ஸ்டைலிஷ் இமேஜைக் காட்டியுள்ளார்.அவர் பகிர்ந்த அழகிய புகைப்படங்கள் இதோ..


Advertisement

Advertisement