• May 07 2024

டான் படத்தை பார்த்த நடிகர் விமல்- எஸ். ஜே சூர்யாவைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்திகேயன் ,பிரியங்கா அருள் மோகன் ,சமுத்திரக்கனி ,எஸ் ஜே வி சூர்யா என பல நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள நகைச்சுவை மற்றும் திரில்லர் கலந்த திரைப்படமாகும் டான்.

கடந்த மே மாதம் 13 ஆம் திகதி வெளியாகிய இந்தத் திரைப்படம் மாஸ் ஹிட் கொடுத்துள்ளது. இந்த நிலையில் நெட்பிளிக்ஸிலும் வெளியாகிய இந்தப் படத்தினை சூப்பர் ஸ்டார் முதல் பல பிரபலங்களும் வாழ்த்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல நடிகரும் கேடிபில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்திகேயன் உடன் நடித்த விமல் கருத்து தெரிவித்து உள்ளார் . அவர் கூறியதாவது நல்லதொரு என்டேர்டைன்மெண்ட் படமாகவும் வெற்றி படமாகவும் அமைந்து உள்ளதாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனை போன்று ஆரம்பித்து ஒரு பொறுப்பான வாத்தியாராக நடித்துள்ளார் என்றும் ட்விட் செய்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement