• May 04 2024

நடிகர் ராம் சரணின் வீட்டின் மதிப்பு மட்டும் எத்தனை கோடியா...வாயடைத்துப் போன ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமகியிருந்தாலும் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து முன்னணி நடிகராக உறர்ந்த நிற்பவர் தான் நடிகர் ராம்சரண். இவரது நடிப்பில் இறுதியாக ஆர்.ஆர்.ஆர் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது.

சமீபத்தில் அவர் நடிப்பில் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று பான் இந்தியளவில் பிளாக் பஸ்டர் ஆகியுள்ளது.

மேலும்  இப்படத்தின் மூலம் பான் இந்தியன் நட்சத்திரமாகி இருக்கும் ராம் சரணின் அடுத்தடுத்த திரைப்படங்களின் மேல் இப்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.



இவ்வாறுஇருக்கையில் பான் இந்தியன் நட்சத்திரம் ராம் சரண் வசித்து வரும் வீட்டின் மதிப்பு குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. ஆம், ஹைதாரபாத்தில் உள்ள அவரின் வீட்டின் மதிப்பு சுமார் ரூ. 30 கோடியாம்.



அந்த பங்களாவில் நீச்சல் குளம், டென்னிஸ் மைதானம், அடித்தளத்தில் ஒரு பெரிய பூஜை அறை, உடற்பயிற்சி கூடம் மற்றும் மீன் குளம் போன்ற உயர்தர வசதிகள் உள்ளதாக கூறப்படுகின்றது.    


Advertisement

Advertisement

Advertisement