• May 06 2024

காதலியுடன் ஜோடியாக கைகோர்த்து புகைப்படம் வெளியிட்ட நடிகர் ஹரிஷ் கல்யாண்..குவியும் வாழ்த்துக்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ட்விட்டர் பக்கத்தில் தனது காதலியுடன் ஹரிஷ் கல்யாண் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். தொடர்ந்து அரிது அரிது, சட்டப்படி குற்றம், பொறியாளன்,வில் அம்பு போன்ற சில தமிழ் படங்களில் நடித்து இருந்தார். இருப்பினும் இவருக்கு பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி தரவில்லை.

பின்னர் கடந்த 2017-ஆம் ஆண்டு விஜய் டிவி-இல் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் ஹரிஷ் கல்யான் ரசிகர்கள் அதிகமான அதன்பிறகு அவர் நடித்த பியார் பிரேமா காதல் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆகி இருந்தது.

அதன்பின் இவர் விவேக் நடிப்பில் வெளியாகியிருந்த தாராள பிரபு திரைப்படத்தில் நடித்தார். ரொமான்டிக் காமெடியாக உருவாகி இருந்த படம் ரசிகர்ளிடம் பெரும் வரவேற்பை பெற்று ஒரு ரசிகர் பட்டாளத்தை கொன்டுள்ளார்



மேலும் தற்போது இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள நூறு கோடி வானவில் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.நடிகர் ஹரிஷ் கல்யாண் குறித்து பலவிதமான காதல் கிசுகிசுக்கள் அவ்வப்போது இணையத்தில் கசிந்து வரும்.

ஆனால், அதற்கெல்லாம் அவர் செவி சாய்த்தது இல்லை. இந்நிலையில், முதல் முறையாக தனது காதலியுடன் ஜோடியாக கைகோர்த்து புகைப்படத்தை வெளியிட்டு தனது காதலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.








Advertisement

Advertisement

Advertisement