• Apr 15 2026

பாக்கியாவின் கழுத்துக்கு வைக்கப்பட்ட கத்தி! மீண்டும் மீளுவாரா? வெளியான ப்ரோமோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதன்படி, பொருட்காட்சியை சிறப்பாக நடத்தி வந்த பாக்கியாவுக்கு புதிய சிக்கல் ஒன்று வருகிறது.

அதாவது, பாக்கியாவிடம் காசுக்கு கேண்டின் ஓடரை தருமாறு கேட்ட கோதண்டராமன், பாக்கியாவின் உணவு தரமில்லை என பொய்ச்சாட்சி சொல்லி அவரது கேண்டினுக்கு சீல் வைக்கிறார்.


இதை தொடர்ந்து, பாக்கியா பற்றிய செய்திகளில் பரவ, கோபியும் அவளுக்கு நல்லா வேணும் என்பது போல சந்தோசப்படுகிறார்.

எனினும், என் மேல எந்த தப்பும் இல்லை என உறுதியாக நிற்கிறார். அந்த நேரத்தில் பாக்கியாவின் பொருட்காட்சிக்கு வைத்த உணவுகளை பரிசோதிக்க ஆபிசர்கள் வருகின்றனர்.

எனவே பொறுத்து இருந்து பார்ப்போம்.. பாக்கியா இந்த சோதனையை எவ்வாறு கையாள்கிறார் என.. இதோ வெளியான ப்ரோமோ...


Advertisement

Advertisement