• Mar 12 2026

60 கேமரா இருக்கிற இடத்துல...ஆனாலும் அது ரூல்ஸ் மீறல் இல்லை! அனன்யாவுக்கு புதிர் போட்ட நிக்சன்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து காரசாரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், கடந்த வாரம் அதிரடியாக 2 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்தனர்.


இவ்வாறான நிலையில், வைல்ட் கார்ட் மூலம் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த அனன்யாவுக்கு பிக் பாஸ் வீட்டில் தூங்குவது ரூல்ஸ் பிரேக் இல்லை என விளக்கம் சொல்லுகிறார் நிக்சன்.

அதன்படி அவர் மேலும் கூறுகையில், 'தூங்குறது ரூல்ஸ் பிரேக் இல்ல. நீங்க தூங்கினா உங்கள எழுப்பி விட தான் நாய் குரைக்கும். அதையும் மீறி தூங்கினா நாம போய் ரிக்குவஸ்ட் பண்ணலாம். தூங்காதீங்க.. நாய் குறைச்சிட்டே இருக்கு என்று.. அதோட 60 கேமரா இருக்கிற இடத்துல நிக்சன் இருக்க முடியாது..' என ரூல்ஸ் பற்றி விளக்கம் கூறியுள்ளார் நிக்சன். தற்போது குறித்த வீடியோ வைரலாகி வருகின்றது.





Advertisement

Advertisement