• Apr 14 2026

650 எபிசோட்களுடன் நிறைவுக்கு வந்த ஜீ தமிழின் பிரபல சீரியல்! உருகும் ரசிகர்கள்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2021ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் வித்யா நம்பர் ஒன். 

இந்த சீரியலில் தெலுங்கு நடிகை தேஜஸ்வினி கௌடா நடித்திருக்கிறார். அவரது கணவராக சஞ்சய் என்பவர் நடித்து வந்தார். 

இவர்களை தவிர, இந்த சீரியலில் முக்கியமாக இருப்பது சஞ்சய் அம்மாவும் வித்யாவின் மாமியாருமான வேதா கதாபாத்திரத்தில் நிஹாரிகா ஹர்ஷூ நடிக்கிறார். 



நன்றாக படித்து மிகப்பெரிய தொழிலதிபாராக இருக்கும் வேதவள்ளிக்கு, படிப்பறிவு இல்லாத மருமகள் அமைய, படிப்பின் முக்கியத்துவம் புரிந்த வித்யா படிப்பினை பயின்று அதன்பிறகு அவருடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய மாற்றமே இந்த கதையின் சுருக்கமாக இருக்கிறது.

கடந்த 3 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வித்யா நம்பர் ஒன் சீரியல் கிட்டத்தட்ட 650 எபிசோடுகளை கடந்துள்ளது. 

இந்நிலையில், ஜீ தமிழில் ஒளிபரப்பான வித்யா நம்பர் ஒன் சீரியல் 650 எபிசோட்களுடன் நிறைவுக்கு வந்துள்ளது.












Advertisement

Advertisement