• Apr 01 2025

க்ளாமர் ஷார்ட் உடையில் கவர்ச்சி காட்டும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை! குவியும் லைக்ஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவி தொலைக்காட்சியில் மக்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து, விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்தான் எதிர்நீச்சல்.

இந்த சீரியலில் கனிகா, சக்தி, பிரியா, பிரியதர்ஷினி, ஹாரப்பிரியா, சபரி, பிரசாந்த், மதுமிதா, வேல ராமமூர்த்தி என்று  ஒரு பெரிய பட்டாளமே தங்களுக்கு கொடுத்த கேரக்டரில் தொடர்ந்து சிறப்பாக நடித்து வருகிறார்கள்.

எதிர்நீச்சல் சீரியல் நடிக்கும் அனைவரின் நடிப்பும் கொஞ்சம் வெகுலியாக இருந்தாலும் ,சில சமயங்களில் நகைச்சுவையாகவும் மிரட்டல் ஆகவும் நடித்து இந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள்.


எதிர்நீச்சல்  சீரியலில் பல திருப்பு முனைகளும் அடுத்தடுத்து நகர்ந்து கொண்டிருப்பதற்கு காரணம் அதில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் தான்.


இதில் தற்போது கதைக்களமே முற்றிலும் மாறுபட்ட வகையில் பெண்கள் எதையும் சாதிக்க துணிந்துள்ளனர். ஆதி குணசேகரின் சகோதரர்களும் அவரின் உண்மை முகம் தெரிந்து அவருக்கு எதிராக திரும்பி உள்ளார்கள்.

அண்மையில் தான் எதிர்நீச்சல் சீரியல் 2 வருட பூர்த்தியை பிரபலமாக கொண்டாடியது.

இந்த நிலையில், மதுமிதா தற்போது தாய்லாந்துக்கு ட்ரிப் சென்று, அங்கு கடற்கரையில் க்ளாமராக ஷார்ட் உடையில் வலம் வந்த ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.


GalleryGalleryGalleryGallery

Advertisement

Advertisement