• Dec 08 2023

'நீங்க பாட்டி ஆகிட்டீங்க...' மொத்த குடும்பத்துக்கும் அதிர்ச்சி கொடுத்த டாக்டர்! இப்படி மாட்டிக்கிட்டிங்களே ஐஸ்வர்யா

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய்  தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் சீரியலில் அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் சீரியல்தான் ஈரமான ரோஜாவே 2. இத் தொடரின் இன்றைய நாளுக்கான ப்ரோமோ  வெளிவந்து இருக்கின்றது. அதில் என்ன நடக்கின்றது என்பதை பார்க்கலாம்.

ஐஸ்வர்யாவும் அவரது முன்னாள் காதலனும் கதைத்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் பிரியா அவ்விடத்திற்கு செல்கிறார். ஐஷு அங்கிருந்து 'போனதும் டேய் நீ யாரு' என ஐஷுவின் காதலனை பார்த்து கேக்க, அத போய் ஐஸ்வர்யாட்ட கேளுங்க என்று சொல்லி அவரும் செல்கிறார்.


இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்து நடந்தவற்றை ஜீவாவிடம் சொல்லிய பிரியா, இன்டைக்கு என்ன நடந்தாலும் சரி நான் ஐஸ்வரியாட்ட நேரா கேக்க போறன் என்று சொல்லி போகிறார்.


அவ்வாறு, தனது மாமாவிடம் நான் எல்லார் கூடவும் கதைக்கணும் எல்லாரையும் கூப்பிடுங்க என்று சொல்ல எல்லாரும் வந்து நிற்கிறாங்க..அந்த நேரத்தில் ஐஸ்வர்யாவை பார்த்து பிரியா கேள்வி கேட்ட ஆரம்பிக்கும் போதே அவர் வாந்தி எடுத்துக் கொண்டு செல்கிறார்.


இதை தொடர்ந்து டாக்டர் வந்து பார்க்கவும் நீங்க பாட்டி ஆகிட்டீங்க என ஐஸ்வர்யாவின் அம்மாவிடம் சொல்கிறார் டாக்டர். இதை கேட்டு எல்லாரும் ஷாக் ஆகி நிற்கின்றனர். 


Advertisement

Advertisement

Advertisement