இயக்குநர் அட்லியின் உருவாக்கத்தில் வெளியாகிய ராஜா ராணி என்னும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இது தவிர இன்னும் பல படங்களில் துணை கதாபத்திரமாக நடித்துள்ளார். தொடர்ந்து, ரஜனி காந்தின் காலா என்ற படத்திலும் நடித்தார்.
நடிகை சாக்க்ஷி மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் அடைய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியே கைகொடுத்தது என்று சொல்லலாம். இதன் பின் அஜித்தின் விஸ்வாசம் மற்றும் டெடி ஆகிய படங்களில் நடித்து ரீச் ஆனார்.
அத்தோடு தற்பொழுது பகீரா, நான் கடவுள் இல்லை, அந்த இரவு, 12 மணி நேரம், குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்களை கைவசம் கொண்டுள்ள நம்ம சாக்க்ஷி சமூக வலைத்தளங்களில் தன்னுடைய புகைப்படங்களை தெறிக்க விட்டு வருகின்றார்.
அந்த வகையில் தற்போது பிங்க் கலர் கவர்ச்சி ஆடையில் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படங்களை பார்த்த ஷாக்ஷியின் ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
Listen News!