• Dec 05 2023

நடந்து முடிந்த சித்தார்த் ராணி பதிவு திருமணம் சித்தார்த் ராணியை ஏற்றுக்கொள்வானா? அதிரடி திருப்பங்களுடன் நினைத்தாலே இனிக்கும்

sarmiya / 2 months ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ்  தொலைக்காட்சிகளில் ஔிபரப்பாகிவரும் பிரபல சீரியலில்  நினைத்தாலே இனிக்கும்  சீரியல்.

இது கூட்டு குடும்பமாக வசித்துவரும் ஒரு இனிப்பு இல்லத்தினரின் கதைதான் இந்த சீரியல் பல  வருடங்களாக ஒலிபரப்பாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.  

கடந்த கிழமை வெளிவந்த ப்ரோமோவில் ஜெயில் இருக்கும் சித்தாத்திற்கு எதிராக  சாட்சி சொன்னவர்களை இறந்து போன பொம்மியின் ஆத்மா எச்சரிக்கின்றது.அதனையடுத்து அடுத்து சாட்சி சொல்ல கோர்டுக்கு  வந்தவர்களை  வந்தவர்களை வீதியில் வைத்து தவமணி கழுத்தில் கத்தி வைத்து  தடுக்கின்றார். கோர்ட்டில் சித்தாத்துக்கு ஆதரவாக  வாதாட தீடீரென களமிறங்கும் தவமாய் தவமிருந்து சீரியல் மார்க்கண்டேயன்  என அடுத்தடுத்த திடீர் திருப்பங்களுடன் வெளிவந்திருந்தது.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது. அதில் ராணி சித்தார் நிரந்தமாக பிரியவேண்டுமென முடிவெடுத்து டிபோஸ் பேப்பரை லோயர் மூலம் ரெடி பண்ணி வீட்டுக்கு எடுத்து வந்து எல்லார் முன்னிலையிலும் சித்தார்த் சைன் போடுகிறார்.  ராணியும் கையழுத்து போடுகிறார். சைன் போட்டதும் ராணியை கிளம்புமாறு சித்தார்த் அப்பா கூற ராணி தான் இனிபோக முடியாது என திடமாக கூறி கதிரையில் அமர்கிறார். அடுத்த கட்டமாக தீடிரென ஒருவர் வந்து சித்தார்த் ராணி என்றவங்க யார் என கேட்கிறார்?  அப்போது நீங்க யார் சார் என சித்தார்த் கேட்கிறார். அப்போது அவர் டிபோஸ் பேப்பரில சைன் போட சொல்லி லோயர் ஆப்பிஸ்ல இருந்து வாரேன் என கூற அதிர்சியடைந்த சித்தார் முதல் சைன் வாங்க வந்தவரை அப்போ நீங்க யார் சார் என கேட்க நான் றிஜிஸ்ரர் ஆஃப்பிஸ்ல இருந்து வந்தேன் என கூற ராணி சட்டபூர்வமா திருமணம் பதிவு செய்தாச்சு இனி போகமுடியாது என கூறுகிறார் இப்படி எக்கச்சக்க விறுவிறுப்பான கட்டங்களுடன் வெளிவந்திருக்கின்றது இன்றைய ப்ரோமோ.

Advertisement

Advertisement

Advertisement