• May 19 2024

சரஸ்வதியை அசிங்கப்படுத்திய அர்ஜுனின் தாய்... தமிழுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி... சூப்பரான 'Thamizhum Saraswathiyum' ப்ரோமோ வீடியோ..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

அதிரடித் திருப்பங்களுடன் அழகாக நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு சீரியல் தான் 'தமிழும் சரஸ்வதியும்'. இந்த சீரியலின் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.


அதில் ராகினிக்கு வளைகாப்பு கோலாகலமாக நடக்கின்றது. அப்போது சரஸ்வதியும், கோதையும் உள்ளே வருகின்றார்கள். அந்த சமயத்தில் அர்ஜுனின் தாய் கோதையிடம் சரஸ்வதி ராகினியை ஆசீர்வாதம் பண்ண வேணாம், அவளுக்கே இன்னும் குழந்தை பிறக்கல, அவ ஆசீர்வாதம் பண்ணி என் பேரக்குழந்தைக்கு எதுவும் ஆகிடக்கூடாது எனக் கூறி அவமானப்படுத்துகின்றார்.


அதற்கு கோதை "இது என்னோட பொண்ணு வளைகாப்பு நீ வந்து நலிங்கு வை" எனக் கூறி சரஸ்வதியை அழைத்துச் செல்கின்றனர். அப்போது நலுங்கு வைக்க வேணாம் எனக்கூறி சரஸ்வதியை தள்ளி விடுகின்றனர்.


இதனையடுத்து சரஸ்வதி மயக்கமடைகின்றார். ஓடி வந்து சரஸ்வதியை தாங்கிய தமிழுக்கு சரஸ்வதி கர்ப்பமாக இருக்கின்றார் என்பது தெரியவருகின்றது. இதனையடுத்து தமிழ் சந்தோசப்படுகின்றார். உடனே கோதையும் சரஸ்வதி நெற்றியில் முத்தமிடுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement