• May 02 2024

உங்களுக்கு எப்போது திருமணம்..? ரசிகர் கேட்ட கேள்விக்கு உண்மையை உடைத்த மாளவிகா மோகனன்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் நடிகர், நடிகைகள் தங்களது ரசிகர்களுடன் பேசி வருவது சகஜம் என்று தான் கூற வேண்டும்.

அதிலும் ரசிகர்களின் கேட்கும் கேள்விகளுக்கு திரை நட்சத்திரங்கள் அளிக்கும் பதில்கள் திடீரென இணையத்தில் தீயாய் பரவி விடும்.

அப்படி தான், தற்போது இளம் நடிகை மாளவிகா மோகனனுக்கும் நடந்துள்ளது.

ஆம், நடிகை மாளவிகா மோகனன் அண்மையில் தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ட்விட்டர் வாயிலாக பதில்களை கொடுத்து வந்துள்ளார்.

அப்போது ரசிகர் ஒருவர், உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேள்வி கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த நடிகை மாளவிகா " எந்த நேரத்திலும் இல்லை என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார். திருமணம் குறித்த கேள்விக்கு மாளவிகா கூறியுள்ள இந்த பதில் ரசிகர்களிடத்தே தீயாய் பரவி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement