• May 07 2024

“என்ன சிம்ரன் இதெல்லாம்...” பிரபல நடிகருடன் அதிதி வெளியிட்ட வீடியோ..கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம்' உள்ளிட்ட படங்களின் வாயிலாக ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர் நடிகை அதிதி ராவ். அதேபோல் 'பாய்ஸ், தீயா வேலை செய்யணும் குமார், ஜில் ஜங் ஜக்' போன்ற படங்களின் வாயிலாக ரசிகர்களைக் கொள்ளை அடித்தவர் சித்தார்த்.


முன்னணிப் பிரபலங்களாகத் திகழ்ந்து வருகின்ற அதிதி ராவ் மற்றும் சித்தார்த் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இதனை உறுதிப்படுத்தும் வகையில் 'பிரின்சஸ் ஆஃப் ஹார்ட்டுக்கு ஹேப்பி பர்த்டே' என கடந்த ஆண்டு அதிதியின் பிறந்தநாளுக்கு சித்தார்த் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அத்தோடு இவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக டேட்டிங் செல்லும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. 



இந்நிலையில் தற்போது சித்தார்த் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.அதாவது அந்த பதிவில் ..“ Verified Happy birthday manicorn 🦄

To happiness always! movies, love, music,to always having the strongest purest heart, to magic truckloads of laughter and to never never never growing up! Be magical, be you

Happiest day siddu என பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ..




Advertisement

Advertisement

Advertisement