• May 05 2024

அடுத்தடுத்து ஆயிஷாக்கு நடக்கும் சம்பவம்-பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுகின்றாரா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக ஜீ தமிழ் சீரியல் நடிகை ஆயிஷா உள்நுழைந்து சிறப்பாக விளையாடி வருகின்றார். இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்திலேயே அவர் பலருடன் சண்டை, மோதல் என பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இவ்வாறுஇருக்கையில்  தற்போது ஆயிஷாவுக்கு தற்போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது.

எனினும் தற்போது ஆயிஷாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு இருக்கிறது. வெளியிலேயே இந்த பிரச்சனை எனக்கு இருந்தது, ஆனால் இந்த அளவுக்கு அதிகம் ஆகவில்லை என ஆயிஷா தெரிவித்துள்ளார்.



சில தினங்களுக்கு முன்பு தான் ஆயிஷாவுக்கு பிக் பாஸில் மூச்சு திணறல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இவ்வாறுஇருக்கையில் தற்போது மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது.

மற்றவர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர். தைலம் கொடுத்து அவரை சுவாசிக்க கூறினார்கள். அதன் பின்னர் மருத்துவ டீமிற்கு இது பற்றி சொல்லப்பட்டது. ஆயிஷா அதன் பின் நடந்த டாஸ்குகள் எதிலும் பங்கேற்கவில்லை.



இதனைத் தொடர்ந்து உடல்நல குறைவு ஏற்படுவதால் அவர் ஷோவை விட்டு வெளியே போக போகிறாரா என்கிற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்திருக்கிறது. 




Advertisement

Advertisement

Advertisement